மோடியிடம் பாய்ந்த கேள்விகள்! முதல் மெகா இன்டர்வியூ | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 02/01/2019

2020-10-21 0

எவன் பார்த்த வேலடா இது 12:55 இன்றைய கீச்சுகள் 13:20 இன்றைய விருது 13:49

"பாஜகவுடன் கூட்டணி என்றால் அதிமுக அடிமட்டத் தொண்டனும் கட்டுப்படுவான்!" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,கஜா புயல் மறுசீரமைப்பு பணிக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.பொங்கல் நேரம் என்பதால் திருவாரூரில் தேர்தலை நடத்தக்கூடாது என்பது எனது தனிப்பட்ட கருத்து - தம்பிதுரை எம்.பி! பிரதமர் மோடி முதல் பேட்டி!


விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow


Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

CREDITS
Host -Saran & Sha | Script - Vikatan team | Camera -N.Karthick | Edit - Saravana pandiyan | Producer - Karthick.K, Co-Producer - Vivek

Free Traffic Exchange

Videos similaires